top of page
TamilNadu_Logo.svg.png

சூழல்

சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை வினாடி வினா

tnccm_logo_english.png
pulicat-lake-bird-sanctuary-1657798355_adaa919cf6986ac5f240.webp

ஒவ்வொரு வினாடி வினாவும் குறிப்பிடப்பட்ட தேதி மற்றும் நேரத்தில் மட்டுமே செயல்படும்.

ஆன்லைன் தகுதி சுற்று 1
schedule.png

9 AM to 5 PM

6th நவம்பர் 2025

ஆன்லைன் தகுதி சுற்று 2
schedule.png

9 AM to 5 PM

7th நவம்பர் 2025

road.jpg

விதிகள்

  • வினாடி வினாவில் 20 பல்தேர்வு (Multiple Choice) கேள்விகள் இருக்கும்.

  • ஒவ்வொரு குழுவுக்கும் வினாடி வினாவை முடிக்க மொத்தம் 11 நிமிடங்கள் வழங்கப்படும்.

  • பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ID-ஐ உள்ளிட 1 நிமிடம்.

  • கேள்விகளுக்கு பதிலளிக்க 10 நிமிடங்கள்.

  • 11 நிமிடங்கள் முடிந்ததும் வினாடி வினா பக்கம்  தானாக சமர்பித்துகொள்ளும் 

  • குழுக்கள் தங்கள் ஆசிரியர்கள் அல்லது பொறுப்பாளர்களின் மேற்பார்வையில் மட்டுமே பங்கேற்க வேண்டும்.

  • தவறான பதில்களுக்கு மதிப்பெண் குறைப்பு எதுவும் இல்லை, எனவே அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்குமாறு கேட்டு கொள்கிறோம்

hills-1655135460_4c4f0c31bd2fac094f93.jpg

ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், soozhal@tackon.org என்ற மின்னஞ்சல் முகவரியில் எங்களை தொடர்பு கொள்ளலாம். 

bottom of page